இந்தியாவின் முன்னனி ஷட்டில் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து உலக சேம்பியன்ஷிப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்து புதிய வரலாறு படைத்தார் .
19 வயதான இவர் அரையிறுதிக்குள் நுழைந்து உலகின் இரண்டு முன்னனி பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை செய்ய உள்ளார் . இதற்கு முன்னர் சென்ற வருடம் உலக சேம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார் .
மற்றோரு வீராங்கனையான சாய்னா நேவால் மீண்டும் ஒரு முறை காலிறுதிப் போட்டியில் வெளியேறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.