Saturday, 18 May 2013
Students' Federation For Free Eelam இன்று மெரினா கடற்கரையில் பேரணி நிகழ்ச்சி ஏற்பாடு
இன்று மாலை நான்கு மணிக்கு Students' Federation For Free Eelam SFFE அமைப்பின் சார்பில் இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு இன படுகொலைக்கு எதிரான பேரணி நடைபெறுகிறது. காவல்துறை அனுமதி மறுத்தால் போராட்டம் நடத்த முயன்றுள்ள நிலையில் மாணவர் ஜோ பிரிட்டோ மற்றும் ஏற்பாட்டளர்களுக்கு இந்நிகழ்ச்சியை ரத்து செய்ய சொல்லி காவல்துறையினர் மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புக்கு
ஜோ பிரிட்டோ +919751030028
தமிழ் +919790847172
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.