மோடி தான் அடுத்த பிரதமர் என்று நான் பேசியதாக வெளியான வீடியோ போலி - அமிதாப்பச்சன் கோபம், மோடி கருத்து
அமிதாப்பச்சன் நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்று அவரை ஆதரித்து பேசுவது போன்ற வீடியோ யுடியுபில் வெளியாகியிருந்தது, அதை கடுமையாக குறை கூறிய அமிதாப்பச்சன் தான் அது போன்று பேசவில்லை என்றும் தான் 2007ம் ஆண்டு குஜாராத்தின் டூரிஸம் தூதுவராக இருந்த போது "லீட் இந்தியா" கூட்டத்தில் பேசிய பேச்சுக்களையும் வீடியோக்களையும் மாற்றி இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் கூறினார்.
இது குறித்து டிவிட்டிய நரேந்திர மோடி இந்த வீடியோவை உருவாக்கியவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அமித்தாப்பச்சனிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் குறிப்பிட்டுருந்தார்
இந்நிலையில் ராஜ்கோட்டை சேர்ந்த உள்ளூர் உத்பால் ஜிவரஞ்சனி என்கிற இசை கலைஞர் ஒருவர் தான் இதை யுடியூபில் வெளியிட்டதற்கு வருந்துவதாகவும் தான் இதை உருவாக்கவில்லை என்றும் வாட்ஸ் அப் அப்ளிகேசனில் இது கிடைத்ததாகவும் அது ஆர்வத்தை தூண்டுவதாக இருந்ததால் யுடியூபில் வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.
# எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு?

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.