விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது இன்று கோவை காவல்நிலையத்தில் கவிதா என்ற பெண் புகார் அளித்துள்ளார்.
கவிதா ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர், இவர் கோவையை சேர்ந்த கணபதி என்ற பகுதியில் வசித்து வருகிறார் .எஸ்.டி.கே.எஸ் என்ற பெயரில் நர்சரி பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இவர் திருமாவளவனை டெல்லியில் இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்ததாகவும், அதன் பின் காதல் ஏற்பட்டு பழகி வந்ததாகவும் அவரது புகாரில் தெரிவித்துள்ளார், தனிமையை தவிர்ப்பதற்காக ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் இவர், அந்த குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு திருமாவளவன் வந்ததாக ஆதராத்துடன் குறிப்பிட்டுள்ளார்
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விஜயகுமார், சவுந்தர்ராஜன், கார்த்திக், ஜெயந்தி மற்றும் சந்தரு என்பவர்கள் தன்னை மிரட்டி அந்த பள்ளியை அபகரித்து கொண்டதாகவும் மேலும் தன்னிடம் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தன்னை மிரட்டி பணம் பறித்ததது குறித்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அழித்த புகாரை பெற்று கொண்ட கமிஷ்னர் விஸ்வநாதம் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனதெரிவித்துள்ளார்.
ithu enna naataka kaadhalaa allathu ththaa paati kaadhalaa????
ReplyDelete