BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 21 August 2013

பொருளாதாரம் மீண்டு வருமா- வல்லுனர்கள் கருத்து.

தொடர்ந்து சரிந்து வரும் இந்திய பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த முடியுமா என்ற சந்தேகம் ஆட்சியாளர்களுக்கே வந்துவிட்டது. இதுவரை அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை பார்த்தால் என்ன செய்வதென்று அவர்களுக்கே புரியவில்லை என்பது புலனாகிறது.

ஓரளவு படித்த முடில்கிளாஸ் மக்களை கேட்டால் அவர்களது ஒட்ட்மொத்த பதில் அரசியல்வாதிகள் ஊழல் செய்யும் வரை இந்தியா வல்லரசாக வாய்ப்பு இல்லை. வேணும்னா டல்லரசு ஆகும் என்று கருத்து தெரிவித்துள்ளனர், ஆயினும் சரியான மாற்று கட்சி எதுவென்று அறியாமல் இருப்பது அவர்களிடம் எடுத்த் கருத்து கணிப்பில் தெரிகிறது.

பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இதே போன்று 1991 ஆம் ஆண்டு இந்தியா ஒரு பொருளாதார சிக்கலை சந்தித்தது. இறக்குமதியாகும் பொருள்களுக்கு நம்மிடம் கொடுக்க டாலர் இல்லாமல் புதிதாக டாலர் வாங்க எத்தணிக்க அந்த வருடம் அதற்கு முன் இல்லாத வீழ்ச்சியை இந்திய பணமதிப்பு கண்டது. 

2003-2004 வாக்கில் அமெரிக்க பொருளாதாரம் வாழ்ச்சியடைந்த போது இந்திய பங்குசந்தையும் வீழ்ச்சியடைந்தது. பெரும்பாலான வெளீநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டதே காரணம், அதே நேரம் அவர்கள் இந்தியாவில் முதலிடூ செய்வதில் ஆர்வமாக தான் இருக்கிறார்கள்.

தற்பொழுது நமது அண்ணியசெலவானி அதிகமாக தடைபடுவது பெட்ரோலிய பொருள்கள் வாங்குவதில் தான். இந்திய மக்கள் பெட்ரோலிய பொருள்கள் வாங்குவதை குறைக்க வேண்டும், அதுவே இந்திய பொருளாதாரத்திற்கு பேருதவியாக இருக்கும், மேலும் வெளிநாட்டு பொருள் மோகம் மக்களிடையே மலிந்து காணப்படுகிறது.

சின்னதாக ஒரு கிஃப்ட் கொடுத்தாலும் அதை பார்த்தால் மேட் இன் சைனா என்று தான் இருக்கிறது, இன்று மக்களிடையே பயன்படுத்தப்படும் பெரும்பாலான அலைபேசிகள் சீனா தயாரிப்புகளே. அதையும் மக்கள் குறைத்து கொள்ள வேண்டும், be india buy india என்ற வாசகம் மீண்டும் இந்தியாவெங்கும் ஒலிக்க வேண்டிய அவசர காலமிது என வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.






1 comment :

  1. naamundu namm veylai unndu endru irupathi indiargal mega mega seeranthavargal anthaanaalayao enna voo.. perumbalana makkal raman andal enna raavan andal enna endru india vai patrri konjam kuda kavalai illamal irukeeragal, veydanayaga irrukeerathu namm naattin nelamaiyai kandau.. raanava purachi allathu makkal purachi yo vanthal puthu india peraka vayupu undu.. i want my india back.. india makkal india veel nadakum akkrama thai parthu kodikkiraiugal annaal athai thadukkavo thiruthaavo thairiyam illai.. ithai padi pavargal pallar en meethu kopa padalam annal athu thaa unnmai...indianuku eppothu oru thalaivan theyvai appotham thaan mattram varum, thalaivanaga irrupathu yarr endrutha ingu yeosannai yum thayakkamum

    ReplyDelete

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media