விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட ஆந்திர புயல் தென்னிந்திய சினிமாவையை தன் கவர்ச்சியால் சுழன்று அடித்தது. 1996ல் இதே செப்டம்பர் 23ம் நாள் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர்ஸ் படம் வசூலில் சக்கை போடு போட்டது.
சிலுக்கு கவர்ச்சி நடிகையாக வாழ்ந்திருந்தாலும் இலக்கிய உலகிலும் பெண்ணியவாதிகள் மத்தியிலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு பிம்பம் சிலுக்கு. சிலுக்குவை மைய்யமாக வைத்து இலக்கிய உலகில் பல கட்டுரைகள் கதைகள் உள்ளன.
சிலுக்கு - ஒரு பெண்ணின் கதை , என்ற நூல் தீனதயாளன் எழுதி, கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது
சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் - என்ற கதை களந்தை பீர்முகமதுவினால் எழுதப்பட்டது, இது போன்ற என்னற்ற கதைகள் இலக்கிய உலகில் சிலுக்குவை மைய்யமாக கொண்டு வெளிவந்துள்ளன.
சிலுக்குவின் கதையே தேடி படித்தால் அந்த கவர்ச்சி கண்களின் பின்னால் ஒளிந்திருக்கும் சோகம் தெரியவரும்.

ரூ90க்கு சிலுக்கு ஒரு பெண்ணின் கதை நூல் ஆன்லைனில் இந்த லிங்கில் வாங்கலாம்
http://goo.gl/yGBrv5
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.