திருவண்ணாமலை அருகே வயலில் வேலை பார்க்க சென்ற தாய் மலர்க்கொடியை காண சென்ற நான்கு வயதான சிறுமி தேவி சாக்குப் பையால் மூடி இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
சிறுமியின் அலறலை கேட்ட பெற்றோர் கதறினர். களம்பூர் ஆரணி தீயணைப்பு படையினருக்கு ஊரார் தகவல் கொடுத்தனர். சிறுமி 30 அடி ஆழத்தில் சிக்கி உயிருடன் உள்ளார்.
ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பொக்கலைன் இயந்திரம் மூலம் தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சிகள் நடந்து மாலை கிணற்றிலிருந்து குழந்தையை உயிருடன் வெளியே எடுத்தார்கள், ஆனால் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது.சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து உள்ளார்.
ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர் / சிறுமிகள் விழுந்து ஆபத்திற்கு உள்ளாவது தொடர் கதையாகி வருவது கவலைக்கு உரியது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.