BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 28 September 2013

மோடி-ரஜினி திருச்சி போஸ்டர் - எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே - லதா ரஜினிகாந்த்


ரஜினிகாந்த்தையும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் இணைத்து போஸ்டர் வெளியிட்டிருப்பது குறித்து நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்று ரஜினிகாந்த்தின் மனைவி லதா தெரிவித்துள்ளார்.

# வழக்கமா படம் ரிலீஸ் ஆகும் போது தான் அரசியலுக்கு வருவேனா மாட்டேனா ஆண்டவன் செயல் என்றெல்லாம் பேசி ரசிகர்களை குழப்புவீர்கள். இந்த முறை ரசிகர்கள் உங்களை குழப்பிட்டாங்களோ?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media