நவீன், சென்ட்ராயன், வெள்ளைச்சாமி, குபேரன் என்ற நான்கு மொக்கை மூடர்கள் எப்படி ஒரு கோடீஸ்வரர் வீட்டில் ஆட்டைய போட முயல்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக கூறியுள்ளார்கள்.
அடடே இதே கதை தானே சூது கவ்வும் என்று நினைத்தால் அதை விட கொடுமை அவர்கள் ஆட்டையை போட நினைக்கும் அந்த கோடீஸ்வரர் யார் தெரியுமா?
தனது தந்தை செய்த உதவியால் உயர்ந்த கோடீஸ்வரர் ஆன மாமாவிடம் பிழைப்பு தேடி வரும் வெள்ளைச்சாமிக்கு ஏற்படும் ஏமாற்றத்தால் கடுப்பாகி அவர் வீட்டிலேயே திருட நினைக்கிறார்கள்.
கதை என்னமோ ஆயிரத்து சொச்சம் தடவை தமிழ்சினிமா, இந்தி சினிமா, உலக சினிமாக்களில் அலசப்பட்ட கதையாக இருந்தாலும் கதையை கொடுத்திருக்கும் விதம், நகைச்சுவை என அத்தனையும் புதுவிதமாக அமைத்து சமீப காலமாக காமெடி படங்களுக்கு போய் எரிச்சலாகி வந்திருக்கும் ரசிகர்களுக்கு நல்ல அரு மருந்தாக அமைந்துள்ளது.
நவீன் தன்னோட மூடர் நண்பர்களை கொண்டு கொள்ளையடிக்க முயலும்போது நண்பர்கள் செய்யும் மூடத்தனத்தை கவர் செய்வதும் எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதும் காமெடி கலாட்டாவாக கொடுத்துள்ளார்கள்,
இயக்குனர் நவீன் , பசங்க பாண்டியராஜ் இடம் உதவியாளராக இருந்தவராம், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பதை உறுதி செய்துள்ளார்.
இரண்டரை மணி நேரம் காமெடி கலாட்டா கேரண்ட்டி.
மதிப்பெண்கள் 3.5 / 5

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.