2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் லக்ஷர் இ-தொய்பா அமைப்பச் சார்ந்த மொகமது ஆரிப் என்பவரை 2000 ஆம் ஆண்டு டில்லியில் செங்கோட்டையில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை விதித்தது .
தூக்கு தண்டனையை எதிர்த்து ஆரிப் சார்பாக வழங்கப்பட்ட கருணை மனுவை இன்று எடுத்தது நீதிமன்றம் . தற்போது ஆரிப் தூக்கிலிடப்பட மாட்டார் என கூறி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது .
தூக்கு தண்டனையை எதிர்த்து ஆரிப் சார்பாக வழங்கப்பட்ட கருணை மனுவை இன்று எடுத்தது நீதிமன்றம் . தற்போது ஆரிப் தூக்கிலிடப்பட மாட்டார் என கூறி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.