காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் டிவி தொகுப்பாளர் அம்ரிதா ராயுடன் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்டார் !!!
புதன்கிழமை திக்விஜய் சிங் மற்றும் அம்ரிதா ராய் சேர்ந்து இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் வந்தது . அதை இன்று டிவிட்டரில் ஒப்புக்கொண்டார் திக்விஜய் சிங் . டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில் எங்கள் இருவருக்கும் உள்ள தொடர்பை ஒத்துக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை . அவர் அவருடைய கணவரின் இருந்து விவகாரத்து பெற உள்ளார் என குறிப்பிட்டு இருந்தார் . இதை ஆமோதித்து அம்ரிதாவும் டிவிட் செய்துள்ளார் .
திக்விஜய் சிங் 67 வயது தனது மனைவியை சென்ற வருடம் இழந்தார் . அம்ரிதா ராய் 43 வயது கணவரிடம் விவாகரத்து கேட்டு உள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.