நமது நாட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்கள் வருகின்ற சனிக்கிழமையுடன் தன் பணியை முடித்துக் கொள்கிறார் . இதனால்இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சார்பாக பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது .
இந்த விழாவில் மன்மோகன் சிங் மற்றும் அவரது துணைவியார் மற்றும் பல காங்கிரசின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் . ஆனால் காங்கிரசின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை .
இந்த விழாவின் போது மன்மோகன் அவர்களுக்கு பல அமைச்சர்கள் கையெழுத்திட்ட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.