நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவளித்து ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையத்தை இந்திய அரசு நிறுவியுள்ளது .
கூடங்குளம் அணுமின் நிலையம் முதலாவது உலையில் பாய்லர் வெப்பநீர் செல்லும் குழாய் வெடித்ததில் கசிவு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டது . இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் . அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதனையடுத்து மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .
இதையடுத்து வளாக அதிகாரி அளித்த பேட்டியில் , இது சிறிய வெடிப்பு தான் என்று கூறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.