நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இந்த நேரத்தில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கும் என சில கருத்துக் கணிப்புகள் கூறியது . ஆனால் பெரும்பான்மை கிடைக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்பதற்காக மற்ற மாநில கட்சிகளின் ஆதரவை வாங்க கூட்டணி கதவை திறந்தது பாஜக .
ஆனால் ஏற்கனவே பாஜக கூட்டணியில் ஒருமுறை இருந்த திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் முயற்சியை திட்டவட்டமாக மறுத்துள்ளது .
இன்னொரு கட்சியான தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் டி.பி.திரிபாதி கூறியதாவது , ஒருவேளை பாஜக தலைவர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் எதிர்க்கட்சி வரிசையில் தேசியவாத காங்கிரஸ் அமரும். தேசியவாத காங்கிரசு பாஜகவுடன் நெருக்கம் காட்டி ஆதாயம் பெற முயற்சிப்பதாக வரும் அனைத்து செய்திகளும் பொய்யானவை என்றார் . தேசியவாத காங்கிரசு இப்போது காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.