12 முதல் 18 வயதினரிடையே இணைய பயன்பாடு தொடர்பாக டிசிஎஸ் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது .இதில் பேஸ்புக் பயன்படுதுவர் எண்ணிக்கை குறிப்பாக சேகரிக்கப்பட்டது .இந்த முடிவு நம்மிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
நம்மிடம் மாணவர்கள் பேஸ்புக்கை எந்த நகரில் அதிகம் பயன்படுத்துவார்கள் என்றால் நம்மிடம் இருந்து வரும் பதில் சென்னை,மும்பை,டெல்லி அல்லது பெங்களூராக இருக்கும் .ஆனால் உண்மை அதுவல்ல .குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரத்தில் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று தெரியவந்து உள்ளது. அங்கு 95.12 சதவீதத்தினர் மொபைல் வைத்து உள்ளனர் .94 சதவீதமானோர் பேஸ்புக் கணக்கு வைத்து உள்ளனர் .இதற்கு அடுத்து மும்பையில் 85.97 சதவீதத்தினர் பயன்படுத்துகிறார்கள் .ஆனால் அவர்கள் அந்த அளவிற்கு டிவிட்டரை பயன்படுத்துவது இல்லை .அது அவர்களுக்கு குழப்பம் தருவதாக உள்ளது .அவர்கள் அதனை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.