ஒரு குறிப்பிட்ட காலமாக உண்ணாமல் விரதம் இருப்பது நீரிழிவு நோய் வருவது போன்று இருப்பவர்களிடத்தில் கொழுப்பைக் குறைக்கும் என விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர் .
அந்த ஆய்வின்படி இடைவெளிவிட்டு இருக்கும் உண்ணாவிரதத்தால் உடம்பில் ஏற்படும் உயிரியல் காரண்ங்களால் கெட்ட கொழுப்புகள் சக்தியாக மாறுகின்றன . இதன் மூலம் நீரிழிவு ஏற்படுவதற்கான காரணிகள் தடுக்கப் படுகின்றன .
அந்த ஆய்வின்படி இடைவெளிவிட்டு இருக்கும் உண்ணாவிரதத்தால் உடம்பில் ஏற்படும் உயிரியல் காரண்ங்களால் கெட்ட கொழுப்புகள் சக்தியாக மாறுகின்றன . இதன் மூலம் நீரிழிவு ஏற்படுவதற்கான காரணிகள் தடுக்கப் படுகின்றன .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.