இதுவரை நோக்கியா மட்டுமே விண்டோஸ் வகை மொபைல்களை வெளியிட்டது . இப்போது இந்த வரிசையில் மைக்ரோமக்ஸ் கன்வாஸ் வின் டபுள்யு - 121 ( W-121 ) மற்றும் மைக்ரோமக்ஸ் கன்வாஸ் வின் டபுள்யு - 092 (W-092) என இரண்டு மொபைல்களை வெளியிட்டது . இந்த மொபைல்கள் முறையே 9,500 மற்றும் 6,500 என விலையிடப்பட்டுள்ளது .
இந்த இரண்டு மொபைல்களும் டுயல் சிம் அமைப்பு கொண்டவை . 1 ஜிபி ராம் இரண்டு மொபைல்களிலும் உள்ளது .
இந்த இரண்டு மொபைல்களும் டுயல் சிம் அமைப்பு கொண்டவை . 1 ஜிபி ராம் இரண்டு மொபைல்களிலும் உள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.