அமெரிக்காவில் வரும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேகன் ஃபாக்ஸ். இவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு பெயர் போனவர் . இவர் 2001 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். இவர் சில திரைபடங்களில் கூட நடித்துள்ளார். இவர் எப்போதும் நகைச்சுவையாகவும், செக்ஸியாகவும் பேசுவார். இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு பிரையன் ஆஸ்டின் கிரின் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயது மிக்க ஒரு குழந்தை உள்ளது.
இவர் நடித்துள்ள படத்தின் புரோமோஷன் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மேகன் அனைவரையும் அதிர வைத்தார். தான் தன்னுடைய கணவருடன் கடந்த இரண்டு வருடங்களாக செக்ஸ் வைத்து கொள்ளவில்லை என்றும், ஏனெனில் தன்னுடைய இரண்டு வயது குழந்தை எங்களுக்கு இடையில்தான் படுத்து தூங்குகிறான் என்று கூறினார். தனது கணவர் இன்னொரு குழந்தையை விரும்புவதாகவும், ஆனால் அதற்கு இப்போது உள்ள குழந்தை இடைஞ்சலாக உள்ளதாகவும் பேசி தனது கணவர் முதற்கொண்டு அனைவரையும் அதிர வைத்தார்.
இறுதியாக பேசி முடிக்கும் போது, செக்ஸ் மட்டும் வாழ்க்கை அல்ல , கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது சிறந்த வாழ்க்கை என பேசி முடித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.