டெல்லி செங்கோட்டையில் 68-வது சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திட்டக் குழுவைக் கலைக்கப்போவதாக அறிவித்தார். 21-ம் நூற்றாண்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அமைப்பு உருவாக்கப்படும் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அந்த திட்டம் குறித்து மக்களின் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுள்ளார். மக்கள் தங்கள் கருத்துகளை இந்த http://www.mygov.nic.in/ தளத்தில் பதிவு செய்யலாம்.
Tuesday, 19 August 2014
மக்களுக்காக மக்களிடமே உதவி கேட்டு உள்ள மோடி
டெல்லி செங்கோட்டையில் 68-வது சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திட்டக் குழுவைக் கலைக்கப்போவதாக அறிவித்தார். 21-ம் நூற்றாண்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அமைப்பு உருவாக்கப்படும் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அந்த திட்டம் குறித்து மக்களின் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுள்ளார். மக்கள் தங்கள் கருத்துகளை இந்த http://www.mygov.nic.in/ தளத்தில் பதிவு செய்யலாம்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.