சபினா அல்டின்பெகொவா , தற்போது இணையம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு பெயர் . இவர் 17 வயதான ஒரு விளையாட்டு வீராங்கனை . தற்போது ஆசிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான நடந்த வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் கஸகஸ்தான் அணிக்காக கலந்து கொண்டார் . இவர் மிகவும் அழகாக இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் இவரை விளையாட்டை பாராட்டாமல் , இவரி அழகை புகழ தொடங்கி விட்டனர் .
இவருக்காக தொடங்கப்பட்ட பேஸ்புக் பக்கம் அதிவேகமாக 2 லட்சத்தை தொட்டது . ஒரு செய்தி நாளிதழ் இவருக்கு என 10 பக்கத்தை ஒதுக்கியது . ரசிகர்கள் ஒரு கட்டத்தில் சாம்பியன்ஷிப்பை தொடராமல் இவரை டிவிட்டரில் பின் தொடர ஆரம்பித்தனர் . ஆனால் இவர் தன்னுடைய பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் பொய்யானாவை என்றும் தான் இன்ஸ்டாகிராமில் மற்றும் இருப்பதாக தெரிவித்தார் .
இவருடைய பயிற்சியாளரும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்படுவதால் , போட்டியில் அணியால் கவனம் செலுத்த இயலவில்லை என்று தெரிவித்தார் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.