சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றான பேஸ்புக் அரைமணி நேரம் உலகம் முழுவதும் முடங்கி போனது . இந்திய நேரப்படி 9.30 முதல் 10.00 மணி வரை இந்த பாதிப்பு இருந்தது .
பேஸ்புக் முடங்கியவுடன் பயனாளர்கள் அனைவரும் டிவிட்டர் நோக்கி சென்றனர் . எனவே #facebookdown , #nowfacebookisdown போன்ற ஹேஷ் டேக்கள் டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது .
இந்த முடக்கத்திற்கு சர்வரில் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது . அரை மணி நேரத்தில் வழக்கமான நிலைக்கு திரும்பியது பேஸ்புக் .
இதேப் போன்று ஜூன் 19 ஆம் தேதியும் பேஸ்புக் அரைமணி நேரம் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.