சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக , கேலக்ஸி நோட் -3 மற்றும் நோட் - 3 நியோ ஆகிய மொபைல்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது .
மொபைல் முந்தைய விலை இப்போதைய விலை
கேலக்ஸி நோட் -3 ரூ.47,990 ரூ.40,698
நோட் -3 நியோ ரூ.33,990 ரூ.29,570
சாம்சங் நிறுவனம் இது போன்ற விலை குறைப்புகளை அறிவிப்பதில் மிகவு பிரபலம் . இதேப் போன்று மே மாதம் , கேலக்ஸி எஸ் - 4 மற்றும் எஸ் -4 மினி ஆகிய மொபைல்களின் விலையை குறைத்தது .
மொபைல் முந்தைய விலை இப்போதைய விலை
கேலக்ஸி எஸ் - 4 ரூ.40,500 ரூ.31,814
கேலக்ஸி எஸ் - 4 மினி ரூ. 23,360 ரூ.19,278
இப்போது பெருகி வரும் மொபைல் சந்தையில் தனது இடத்தை விடாமல் பிடிக்க இந்த விலை குறைப்பை சாம்சங் நிறுவனம் செய்து வருகிறது . ஆனால் சாம்சங் கேலக்ஸி எஸ் -5 மொபைல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துவிட்டனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.