நாளை வெளியிட தயாராக இருந்த மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழில் வெளியிட மதுரை நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து தமிழகத்தில் ஹிந்தியில் வெளியிட இருந்தது. தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து அப்படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆவது கடினம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறன.
மேலும் திரையரங்கு உரிமையாளர்களும், மக்கள் மனதை புண்படுத்தும்படியான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது.
இந்நிலையில் இப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறியுள்ளார், படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு புறம்பானவைகளாக இருக்கின்றன, பிரபாகரன் தீவிரவாதியாக காட்டப்படும் திரைபடம் வெளிவந்தால் அது தமிழர்களை அவமானபடுத்து போல் அமையும். அதனால் இந்தியாவெங்கும் கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே மும்பையில் அந்த படத்தை திரையிடக்கூடாது என தெரிவித்தார்.
இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.க இப்பிரச்சனையை கையிலெடுத்திருப்பது இந்த படம் இந்தியாவெங்குமே வெளியிட முடியாமல் போக வாய்ப்பிருப்பதை காட்டுகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பா ஜ க இந்த விசயத்தை கையில் எடுத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று .
ReplyDeletetamilan jaithu kondu erukeran
ReplyDelete