அழகிரியின் அதிரடியைவிட அவருடைய துணை கைகள் அடிக்கும் போஸ்டர் மெகா காமெடியாக இருக்கும்.
அழகிரிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகிறேன் என்று அழகிரி மதுரையில் வண்டி ஏறும் முன் சென்னையில் வந்து கோபாலபுரம் முழுதும் திமுகவின் பொதுக்குழுவே என்று போஸ்டர் ஒட்டி ஸ்டாலினையும், கருணாநிதியையும் கடுப்பேற்றுவார்கள்.அதுமட்டுமின்றி ஸ்டாலின் அழகிரி சண்டையில் பெட்ரோலை ஊற்றுவதும் அதாவது அடிக்கடி போஸ்டர் ஒட்டுவதும் இவர்கள் தான்,
அது மட்டுமின்றி கருணாநிதி கெட்டப்பில் அழகிரி, எந்திரன் கெட்டப்பில் அழகிரி, பெரியார் கெட்டப் என காமெடிக்கும் பஞ்சமில்லை
டோண்ட் ஒர்ரி, கோழிமிதிச்சு குஞ்சு சாகுமா என்று அரசியல் நிலவங்கள் வேறு போஸ்டராக வரும் அனைத்துக்கும் சிகரமாக தேர்தல் முடிந்த பின் அழகிரியை கலாய்த்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் தான் ஹைலைட், அது கடைசி போஸ்டராக இணைக்கப்பட்டுள்ளது
அழகிரி பாய்ஸ்ன் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு
அழகிரியின் போஸ்டர் பாய்ஸ்ன் போஸ்டர்களை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்தால் எப்படி, லைக் போட்டு ஷேர் போடுங்க மற்றவர்களும் பார்க்கட்டும்
உங்களுக்கு பிடிச்ச போஸ்டர் எது என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்

CM என்றால்Chemical Minister
இது தான் அந்த ஹைலைட்டான அதிமுகவின் போஸ்டர்
அழகிரியின் போஸ்டர் பாய்ஸ்ன் போஸ்டர்களை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்தால் எப்படி, லைக் போட்டு ஷேர் போடுங்க மற்றவர்களும் பார்க்கட்டும்
உங்களுக்கு பிடிச்ச போஸ்டர் எது என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்
--------------------------------------------------------------
ரவுடிகளையும் புரோக்கர்களையும் அருகில் வைத்துக்கொண்டு வாய்ப்புகளை வீணடித்த அழகிரி
திமுக தலைவர் கருணாநிதி தன் இரண்டு மகன்களுக்கும் சம வாய்ப்பை தந்தார்.
அழகிரி எப்படி வாய்ப்புகளை வீணடித்தார் என்பதையும், ஸ்டாலின் எப்படி வாய்ப்புகளை பயன்படுத்தினார் என்பதையும் அலசும் கட்டுரை
மேலும் படிக்க
http://goo.gl/L2XlPD

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.