காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜித் கடாமை ஆதரித்து, பூனேயில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:
குஜராத் முதல்வர், பெண்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்கிறார். அங்கு காவல்துறையினர் பெண்களை மதிப்பதில்லை. பெண்களின் முன்னேற்றத்தை பற்றி பேசுவதற்கு முன்னர் முதலில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்களின் நிலை மோசமாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 20 ஆயிரம் பெண்கள் மாயமாகியுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக காங்கிரஸ் பெரிய அளவில் முயற்சிகளை எடுத்தது. ஆனால் பா.ஜ.க. பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.