இன்று முரளி மனோகர் ஜோஷி அளித்த பேட்டியில் , இன்று நாடு முழுவதும் மோடி அலை வீசவில்லை மாறாக பாஜக அலை தான் வீசுகிறது . இந்த அலை ஒரு தனி நபரை குறிக்கவில்லை , கட்சியை அடையாளப் படுத்துகிறது . மோடிக்கு அனைத்து மக்களிடம் இருந்தும் , கட்சியின் அனைத்து
தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது என்றார் .
மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதால் ஜோஷி அவர்களுக்கு கான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது . இது பற்றி கூறுகையில் இந்த முடிவை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஆனால் இது கட்சி ஒன்றாக கூடி எடுத்த முடிவு என்றார் .
பாஜக வின் தேர்தல் அறிக்கையை வடிவமைத்தவர் முரளி மனோகர் ஜோஷி

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.