வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடுகிறார் . அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கெஜ்ரிவால் போட்டியிடுகிறார் . நாளையுடன் பிரச்சாரம் முடிவுபெற உள்ளதால் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் . ஒவ்வொரு கட்சியினரின் பிரச்சாரம் கீழே ..
காங்கிரசு
நாளை கடைசி நாள் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி வாரணாசியில் ரோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளார் . இதை ராகுலின் அமேதி தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்ததற்கு பழிவாங்கும் விதமாக உள்ளதாக தெரிகிறது .
பாஜக :
பாஐகவின் பேரணிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்காத நிலையில் நேற்றைய தினத்தில் பாஜக தர்ணா நடத்தியது . இந்த தர்ணாவில் பலர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர் . பாஐக தலைவர் அளித்த பேட்டியில் ராகுல் காந்தி , கெஜ்ரிவால் என்ன நிகழ்ச்சி வேண்டுமானாலும் நடத்தி கொள்ளட்டும் . ஆனால் மக்கள் முடிவு செய்து விட்டனர் என்றார் .
ஆம்ஆத்மி :
கெஜ்ரிவால் இன்று வாரணாசி வீதி பிரச்சாரம் செய்தார் . அவர் அளித்த பேட்டியில் இது எங்களின் சண்டை இல்லை , ஊழலை ஒழிக்க விரும்பும் அனைவரின் சண்டை என்றார் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.