மத்திய பிரதேசம் , போபாலில் ரோகித் மற்றும் ஜெய்ஸ்ரி ஆகியோருக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது . திருமணத்திற்கு முன் நடந்த வரவேற்பு விழாவில் மணமகனும் , மணமகளும் அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தனர் . அப்போது ஒருவன் மணமகளை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டான் . அதிர்ச்சியடைந்த உறவினர் மணமகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் பரிதாபமாக செல்லும் வழியிலேயே மரணித்தார் .
சுட்ட நபரை போலிஸார் விசாரித்ததில் அவர் பெயர் அங்குராஜ் என்றும் , அவர் ஜெய்ஸ்ரி உறவினர் என்றும் தெரிய வந்தது . அங்குராஜ் கூறுகையில் ஜெய்ஸ்ரி தன்னை காதலித்து ஏமாற்றியதால் சுட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான் .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.