இன்று கடைசி கட்ட தேர்தல் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் வாரணாசியில் காங்கிரசு சார்பாக போட்டியிடும் அஜய் ராய் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது .
அஜய் ராய் தன் குடும்பதுடன் ராம்காந்த் நகரில் வாக்களிக்க வந்தபோது அவரது உடையில் காங்கிரசின் கை சின்னத்தைக் குத்தி இருந்தார் . இதை பாஜக மற்று ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கடுமையாக எதிர்த்தனர் . இதனால் அங்கிருந்த சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் தேர்தல் ஆனையத்திற்கு அறிக்கை அனுப்பினார் . இதனை தொடர்ந்து அஜய் ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது .
அந்த சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் , நாம் யாவரும் அறிந்த தமிழகத்தின் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் அவர்கள் .
இதைப் போல பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.