இன்று கடைசி கட்ட
வாக்குப்பதிவு நடைபெற உள்ளது . இன்றைய தேர்தல் 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது . இன்று மட்டும் 606 வேட்பாளர்களின் தலைவிதி நிர்ணயமாக
இருக்கிறது .
இன்றைய கடைசி
கட்ட தேர்தல் பீகாரில் 6 தொகுதியிலும் , உத்தரபிரதேசத்தில் 18 தொகுதியிலும் ,
மேற்கு வங்கத்தில் 17 தொகுதியிலும் நடைபெற இருக்கிறது .
இன்றைய நட்சத்திர
வேட்பாளர்கள் :
மோடி மற்றும்
கெஜ்ரிவால் மற்றும் அஜய் ராய் (வாரணாசி )
முலாயம் சிங்
யாதவ் (அசாம்கார்)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.