கடந்த ஒன்றரை மாதங்களாக ஒன்பது கட்டங்களாக நடந்த தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின . டைம்ஸ்நவ், ஹெட்லைன்ஸ் டுடே, ஐ.பி.என்.லைவ், என்.டபுள்யூ எஸ், சி வோட்டர் ஆகியோர்
தங்கள் கணிப்புகளை வெளியிட்டனர் .
அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர் .
பாஜக
|
காங்கிரஸ்
|
மற்றவை
|
|
சி
வோட்டர்
|
289
|
101
|
153
|
இந்தியா
டுடே
|
261-283
|
110-120
|
150-162
|
ஏ.பி.ப்பி
|
278
|
93
|
172
|
டைம்ஸ்
நவ்
|
249
|
148
|
146
|
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.