முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என கேரள அரசை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .
அந்த தீர்ப்பில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் , அணை வலுவாக உள்ளதால் புதிய அணை தேவையில்லை என்றும் குறிப்பிட்டது . அணையை பராமரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கும்படி கேட்டுள்ளனர் .இந்தக் குழுவில் கேரள மற்றும் தமிழக அரசின் அதிகாரிகள் இடம் பெறுவர் என்று தீர்ப்பு வழங்கியது .
மேலும் நீதிமன்ற அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்ட
கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை தொடரந்து கேரளாவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது . மேலும் நாளைக் கடையடைப்பு நடக்க உள்ளதாகவும் தெரிகிறது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.