ஒரு காலத்தில் சினிமா உலகில் கலக்கிய நடிகைகள் எல்லாம் , தாய் ஆன பிறகு தங்கள் குழந்தைகளை கவனிக்க தொடங்கி விடுவர் . ஆனால் தாய் ஆன பிறகும் அவர்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு குறைவதில்லை . அப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் உள்ளவர்கள் தாய் ஆன பிறகு எவ்வளவு சம்பாதித்துள்ளனர் என்பதைப் பார்க்கலாம் .
- மாதுரி தீட்சீத் - 25 கோடி ( 2013 )
- கஜோல் - 18 கோடி ( 2013 )
- ஐஸ்வர்யா ராய் - 13.8 கோடி (2013)
- கரிஷ்மா கபூர் - 12.8கோடி ( 2013)
- ஷில்பா ஷெட்டி - 12.6 கோடி (2013)
- ஜுஷி சாவ்லா
- ஃபராஹ் கான்
- மலாய்கா அரோரா - 5.75 கோடி ( 2013)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.