தனக்கு நெருங்கியவர்கள் உறவு வைத்துக் கொள்ள மறுக்கும் போது , குடிப்பதில் ஏதாவது ஒன்றில் டேட் ரேப் என்னும் மருந்தை கலந்து கொடுத்து அந்த பெண்ணை ரேப் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது . இந்த டேட் ரேப் மருந்துகள் இப்போது வெளிநாடுகளில் கல்லூரிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது .
இதனை தடுக்க , அமெரிக்க மாணவர்கள் நெயில் பாலிஷ் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் . இந்த நெயில் பாலிஷை பெண்கள் கையில் போட்டுக் கொண்டு , தங்களுக்கு கொடுக்கப்படும் டிரிங்க்சில் மருந்து எதுவும் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடித்துவிடலாம் . இந்த நெயில் பாலிஷ் போட்ட விரலை , குடிக்கும் டிரிங்ஸில் விட்டால் , ஒரு வேவேளை டேட் ரேப் மருந்து கலந்து இருந்தால் நெயில் பாலிஷ் நிறம் மாறிவிடும் . இதன் மூலம் பெண்கள் உஷாராகிவிடலாம் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.