ஏர் இந்தியா நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தொடங்கியதை நினைவு கூறும் விதமாக நேற்று முதல் டிக்கெட் விலையை 100 ரூபாய்க்கு சலுகை விலையில் விற்க தொடங்கினர் .
இதனால் அந்த இணையதளத்தை நோக்கி அதிகமான மக்கள் சென்றனர் . இதனால் இணையதளம் கிராஷ் ஆனது . பலருக்கு இணையதளத்திற்குள் செல்ல முடியவில்லை .
இந்த ஏர் இந்தியா டே இந்த வருடம் தான் முதல் முறையாக கொண்டாடப்படுகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.