இன்று நமது சமூகத்தில் "செக்ஸ்" பிரச்சினைகளை வெளிப்படையாக பேச இயலாத நிலையில் மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது, ஆணோ பெண்ணோ, அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி அடைந்தால் தான் அவர்கள் திருமண வாழ்வு மட்டுமின்றி மொத்த வாழ்வும் மகிழ்வுடன் சிறப்பாக அமைகிறது.
பல செக்ஸ் பிரச்சினைகளை கண்டறிந்து முறையான மருத்துவம் மேற்கொண்டாலே போதுமானது, பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் தான் கண்ட கண்ட லாட்ஜ் வைத்தியர்களிடம் மருந்து வாங்கி பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்கின்றனர்.
செக்ஸில் ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன?
மனரீதியிலான பாதிப்புகள் :
பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி இவற்றால் ஏற்படக்கூடியது. செக்ஸில் ஏற்படும் முழு திருப்தியின்மையினால் கூட மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது.
உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்.
உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட செக்ஸ் குறைபாடுகளை உண்டாக்குகின்றன. இரத்தகுழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினால் உண்டாகும் குறைகள், தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள் முதலியன முக்கிய காரணங்கள். சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளினால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகிறது.
சர்க்கரை வியாதி
சர்க்கரை நோய் செக்ஸ் குறைபாட்டிற்க்கு முக்கிய காரணம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருக்க வேண்டும்.
ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் :
செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு மட்டும்தான் என நம்பப்படுகிறது. ஆனால் ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள்ளன.
Erection disorder (ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைபாடு)
பொதுவாக செக்ஸில் ஈடுபடும் பொழுது ஆணின் பிறப்புறுப்பிற்கு சராசரியாக 5 முதல் 10 நிமிடமும், பெண்ணு றுப்பில் நுழைந்தவுடன் "3 முதல் 5 நிமிடமும்" விறைப்புத்தன்மை அவசியம். இதில், விறைப்புத்தன்மை மிக எளிதில் குறைந்து ஆணுறுப்பு துவண்டு விட்டால் அது குறைபாடு மேலும் சிலருக்கு விறைப்பு தன்மையே சில நோய்களில் இருக்காது. (உ.ம்.) சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு. உயர் இரத்த அழுத்தம்.
Premature Ejaculation (விரைவாக விந்து வெளிப்படுதல்) :
பொதுவாக விந்து வெளியேற 3 முதல் 5 நிமிடம் ஆக வேண்டும். அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறப்பினுள் நுழையுமுன் விந்து வெளியேறினால் அது செக்ஸில் குறைபாடுதான். கிராமப்புரத்தில் இதனை "நரம்புத்தளர்ச்சி" என்று அழைக்கின்றனர். இது நிறைய ஆண்களை பாதித்துள்ளது.
Inhibited Orgasam (செக்ஸ் உணர்வு குறைபாடு) :
உணர்வற்ற உன்னத நிலை, செக்ஸில் ஈடுபடும்போது ஆணுறுப்பை பெண்பிறப்புறுப்பினுள் நுழைத்து உள்ளும் வெளியும் அசைக்கையில் விந்தணு வெளிப்படும்பொழுது ஆணுக்கு ஏற்படும் செக்ஸ் உன்னத நிலையை (Orgasam) ஆணால் உணரமுடியாத நிலை. அல்லது உணர்விருந்தும் விந்து சரியாக வெளிப்படாதிருத்தல்.
Priapism (ஆணுறுப்பு விறைக்கும்போது தாங்கமுடியாத வலி) :
இந்த நிலையில் செக்ஸ் என்றாலே பயம் உண்டாகும்.
Sexual Addiction (செக்ஸ் அடிமை) :
குடிபோதை மயக்கம் மீளமுடியாமை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத்தனம், எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது.
Sex Arousal Disorder (செக்ஸ் கிளர்ச்சி உணர்வு குறைபாடு) :
பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும், இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலை Satyriasis - சட்டைரியாஸிஸ் எனப்படும். பெண்ணுக்கு அதிகமாகயிருத்தல் : "Nymphomania" - நிம்போ மேனியா, எனப்படும்.
இது தவிர, சிலருக்குபிறப்பிலேயே - Congenital ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும் Testis இல்லாமலும் இருக்கும் (Eg: Turner's Syndrome) இந்த குறைபாடுகளை சரி செய்வது மிக கடினம்.
பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் :
பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண்மையில் ஏற்படும் பிரச்சனைகளை சமூகமும் பெண்களும் பெரிதுபடுத்துவதில்லை.
Dyspareunia
ஆணுறுப்பு, பெண்உறுப்பினுள் நுழைந்தவுடன் பெண்ணிற்க்கு உண்டாகும் தாங்க முடியாத வலி இது.
பொதுவாக பெண்களையும் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னத நிலை, இல்லாதிருத்தல்), Sexual Addiction, Sex Arousal Disorder, Dyspareunia போன்ற பிரச்சனைகள் பாதிக்கலாம்,
நிறைய விவாகரத்துகளுக்கு (Divorce) காரணம் செக்ஸ் பிரச்சனை தான், முதலில் தங்களுக்கு செக்ஸ் பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும், பின் இந்த பிரச்சினைகளுக்கு தகுந்த மருத்துவர்களை அணுகி மருத்துவம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.