ஒரு ஆணுடன் ஒரு பெண் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவது பற்பல காரணங்களால் இருக்கும், இது பெண்ணுக்கு பெண் வேறுபடும், ஆனாலும் பொதுவான சில விஷயங்களான நிறம், முக தோற்றம், மீசை, பேச்சுதிறன் குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என இதில் பார்க்கலாம்
சிவந்த நிறம்
ஒரு ஆண் சிவந்த நிறமாக(ஃபேர்) இருக்க வேண்டும் என பெண்கள் யாரும் எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் செக்ஸ் அப்பீல் அவன் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
மீசை
ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட ஆண்களின் "மீசை"க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். "மீசை" ஒருஆணுக்கு அழகு, அதுவே கம்பீரம் என்பது பெண்களின் கருத்து. ஆனால் மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ "தாடி" பிடிப்பதில்லை. நம் நாட்டு ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பது தான் காரணமாம்.
உடை அலங்காரம்
பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுப்பதால் அதே போன்ற டிரெஸ்சிங் சென்சை ஆண்களிடமும். பேண்டின் நிறத்திற்கு சம்பந்தமே இல்லாத கலரில் சட்டை அணிவது, சரியான அளவில் ஷர் ட் போடாமல் , தொள தொளவென சட்டை அணிவ து, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. ஆண்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிவது தான் பெண்களுக்கு பிடிக்கும்.
பேச்சு திறன்
முதல் முறை ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொடவென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடா து. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றிய சொந்த விவகாரங்களை களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. முக்கியமாக பெண்கள் கேட்க விரும்புவதை விட பேச விரும்புவதே அதிகம். பெண்களுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவர்கள் பேசும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் சில வார்த்தைகளில் இருந்து உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.