* இதனை சமைப்பது மிகவும் எளிது. இதனை வெறும் 2 நிமிடங்களில் செய்து விடலாம். யாராவது பசியோடு இருந்தால் அவர்கள் பசியை உடனடியாக தீர்க்கலாம்.
* இதனை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
* இதன் விலையும் குறைவாக உள்ளது. பல ஆண்டுகளாக ஒரே விலையில் இருந்து வருகிறது.
* இதனை சைவ பிரியர்களூம் சாப்பிடலாம், அசைவ பிரியர்களும் சாப்பிடலாம்.
* பல நூடுல்ஸ்கள் உள்ளன, ஆனால் மேகி நூடுல்ஸ் சுவை போல் எதுவும் இல்லை.
* இது குழந்தைகளை அதிகம் கவரும் வண்ணம் உள்ளது. அவர்கள் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.