ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பந்துவீச்சில் முதலிடம் பிடித்தார் ரவீந்திர ஜடேஜா
ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் பேட்டிங்கில் டாப்பில் வருவார்கள் ஆனால் பொதுவாக பவுலிங்கில் பின் தங்கியே இருப்பார்கள் இந்திய அணி வீரர்கள், ஐசிசி தரவரிசையில் பந்துவீச்சில் 733 புள்ளிகளுடன் முதலிடத்தை மேற்கிந்திய தீவுகள் அணி சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேனுடன் பகிர்ந்துள்ளார். 1996ம் ஆண்டு அனில் கும்ப்ளேவுக்குப் பின் ஜடேஜா இந்த இடத்தை பிடித்துள்ளார்.
இந்த ஆண்டின் அனைத்து தொடர்களிலும் சிறப்பாக பந்துவீசினார், ஜிம்பாப்வே தொடரில் அதிக விக்கெட்கள் கிடைக்கவில்லையென்றாலும் ஜடேஜா சிறப்பாக கண்ட்ரோலாக பந்து வீசி அதிக ரன்கள் கொடுக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
# வாழ்த்துவோம் ரவீந்திர ஜடேஜாவை

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.