காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளாதது ஓரளவு நமக்கு ஆறுதல் தான் - திமுக தலைவர் கருணாநிதி
செய்தியாளர்களுக்கு அளித்த திமுக தலைவர் கருணாநிதி இவ்வாறு கூறினார்.
கேள்வி :- இலங்கையில் நடைபெறவுள்ள “காமன்வெல்த்” மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாமல், வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்று அதிகாரப் பூர்வமாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறதே?
பதில் :- நம்முடைய குரலுக்கு மதிப்பளித்து பிரதமராவது அந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்கி றாரே என்பதில் ஓரளவுக்கு நமக்கு ஆறுதல் தான்!
கேள்வி :- ஒரு “துரும்பு” கூட இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளக்கூடாது என்று ஏற்கனவே நீங்கள் சொல்லியிருந்தீர்களே?
பதில் :- ஆமாம், வெளி உறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வதாகக் கூறியிருப்பது விவாதத்திற்குரியது.
# 2ஜி வழக்கில் விடுதலை ஆகவில்லையென்றாலும் பெயில் ஆவது கிடைத்தது ஓரளவு ஆறுதல் தான் என்பது போலவா தலைவரே!

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.