உலகளவில் பவர்ஃபுல்லாக உள்ள 100 சீக்கிய பிரபலங்களின் பட்டியலை லண்டனில் உள்ள சீக்கிய டைரக்டரி அமைப்பு வெளியிடுகிறது.
இதில், பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தை, இந்திய திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டக் சிங் அலுவாலியா பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் 4வது இடத்தையும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் 28வது இடத்திலும் உள்ளனர்
# வாய் பேசாதவர்கள் லிஸ்ட் எடுங்க அதிலும் ஃபர்ஸ்ட் இவருக்கு தான் வரும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.