சென்னையில் புத்தகக் கண்காட்சி முடிந்துவிட்டது, இலக்கியவாதிகளின் கூத்தும் முடிந்தது. இனி பிற ஊர்களில் புத்தகக் கண்காட்சி நடைபெறப்போகும் நாள் மற்றும் இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. இராமநாதபுரம் புத்தகக் கண்காட்சி
நாள் : ஜனவரி 24 - பிப் 2
இடம் : ராஜா ஸ்கூல் மைதானம், மதுரை ரோடு, இராமநாதபுரம்
2. திருப்பூர் புத்தகக் கண்காட்சி
நாள் : ஜனவரி 31 - பிப் 9
இடம் ள் KRC City Centre - டைமண்ட் தியேட்டர் எதிர்புறம்
3. பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி
நாள் : ஜனவரி 31 - பிப் 9
இடம்: பெரம்பலூர் நகராட்சி மைதானம்
4. திருச்சி புத்தகக் கண்காட்சி
நாள் : பிப் 7 - பிப் 16
5. தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி
நாள்:பிப் 14 - பிப் 23
6. காரைக்குடி புத்தக கண்காட்சி
நாள்: பிப் 14 - பிப் 24
7. புது தில்லி உலக புத்தக கண்காட்சி
நாள்: பிப் 15 - பிப் 23
8. ஓசூர் புத்தக கண்காட்சி
ஜூன் 13 - 22, ஆந்திர சமிதி
# அனைவரும் அறிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.