அமெரிக்காவிற்கான முன்னாள் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டிற்காக, கைது செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவர் மீதான விசா மோசடி வழக்கை வாபஸ் பெறவும் மாட்டோம், மன்னிப்பு கோரவும் மாட்டோம் என்று திட்டவட்டமாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விசா மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான தேவ்யானி கோப்ரகடேவுக்கு கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து தூதரக பாதுகாப்பு கிடையாது என அமெரிக்கா நியூயார்க் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
விசா மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான தேவ்யானி கோப்ரகடேவுக்கு கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து தூதரக பாதுகாப்பு கிடையாது என அமெரிக்கா நியூயார்க் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.