அதெப்படி ஒருவரின் ஒரு கோல் இன்னொருவருக்கு பல லட்சம் ரூபாய்களை பெற்று தர முடியும் என எண்ணலாம் ??
உலக கோப்பை போட்டிகளில் பெட் வைப்பது சர்வ சாதரணமாய் நடக்கும் . எல்லா போட்டிகளிலும் இவ்வாறு நடப்பது சாதரணம் என்பதால் நேற்று நடந்த
அர்ஜெண்டினா ஈரான் போட்டிகளுக்கு பெட்டிங் நடைபெற்றது . லாஸ் வெகாஸில் ஒருவர் அர்ஜெண்டினா அணி ஜெயித்துவிடும் என 2லட்சம் யூரோ பெட் கட்டினார் .
ஆனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை . இரண்டாவது பாதியிலும் கோல் போட இயலவில்லை . இறுதியாக எஸ்ட்ரா நிமிடத்தில் 91வது நிமிடத்தில் மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து அர்ஜெண்டினா அணியை வெற்றி பெற செய்தார் .
இதனால் பெட் செய்தவருக்கும் 2லட்சம் யூரோ திரும்ப கிடைத்தது !!

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.