புதிதாக வந்த மோடி அரசு இரயில்வே கட்டணங்களை 14.2 சதவீதம் உயர்த்தியது . இந்த முடிவு பல்வேறு தரப்பட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியது .
இந்த முடிவு பற்றி நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில் , “ தரமான ரயில்கள் வேணுமா , இல்லை தரமற்ற இரயில்கள் வேண்டுமா என்பதை இந்தியா தான் முடிவு செய்ய வேண்டும் . இரயில்வே அமைச்சகம் ஒரு கடினமான முடிவு , ஆனால் சரியான முடிவை எடுத்துள்ளது . கடந்த சில வருடங்களாக இந்தியன் ரயில்வே நஷ்ட்த்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது . தொடர்ந்து இருக்க மக்கள் அனைவரும் தங்களுக்கு கிடைக்கும் சேவைகளுக்கு கட்டணம் கட்ட வேண்டும் “ என்றார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.