1. ரஷ்ய மாடலான இரினா ஷயக் தான் நம்பர் 1. இவர் கால்பந்தில் அதிக ரசிகர்களை கொண்ட ரொனால்டோவின் காதலி .உலகின் செக்ஸியான பெண் என்று மேற்க்கத்திய பத்திரிகைகளால் போற்றபடுகிறார் .ஆனால் இவர் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர் .
2. உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்டவர் ஷகிரா .இவர் ஒரு பாப் பாடகி .இவர் ஸ்பெயின் அணியின் பின்கள வீரர் பிக்யுவின் காதலி .கடந்த உலக கோப்பையின் போது காதலில் மலர்ந்தார்கள் .
3. அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியின் காதலி ,ஆண்டொனெல்லா ரோகுசோ .இவர்கள் முதல் சந்திப்பு 5 வயதில் நடந்தது ,அப்போது இருந்து நண்பர்களாக பழகி வந்தார்கள் .2008 இல் தங்கள் காதலை ஒப்பு கொண்டார்கள் .இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது .உலக கோப்பைக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் .
4. இவர் ஸ்பெயின் அணியின் கேப்டன் இகர் காசில்லசின் காதலி , சாரா கார்பநேரோ .இவர் ஒரு தொலைக்காட்சி நிருபர் .உலகின் அழகான பெண் நிருபர் என்று அமெரிக்க பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டவர் .2010 உலக கோப்பையை வென்ற பிறகு இவரை முத்தமிட்டு தனது காதலை ஒப்புகொண்டார் .இப்போது திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையும் பெற்று உள்ளார்கள் .
5. பிரேசில் நாட்டு நெய்மரின் காதலியாக கருதபடுபவர் காப்ரியல்லா லென்சி .இவர் 20 வயது மாடல் அழகி .இவர் ,அவர் விளையாட செல்லும் இடங்களுக்கு எல்லாம் தவறாமல் சென்று விடுகிறார் .பிரேசிலில் ஒன்றாக சுற்றாவிட்டாலும் ,வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றுகிறார்களாம் .இவர்கள் காதல் இன்னும் கிசுகிசுவாகவே உள்ளது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.