ஒரு காலத்தில் அமெரிக்காவில் உள்ளே நுழைய விசா கொடுக்காமல் இருந்த அமெரிக்கா ,
இப்போது மோடியை கூட்டுத் தொடரில் உரையாற்ற வைத்து மரியாதை செய்ய அழைத்துள்ளனர் .
இது குறித்து வெளியுறவுத்துறை தலைமை அதிகாரி ,
அவையின் தலைமை அதிகாரி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில் மோடியை
அவைகளின் கூட்டுத் தொடரில் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . மேலும் அரசியல்
, பொருளாதாரம் , பாதுகாப்பு எதுவாக இருந்தாலும் மத்திய ஆசியாவில் அமெரிக்காவிற்கு
சிறந்த நட்பு நாடு இந்தியா “ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் .
மோடி தேர்த்லில் வெற்றி பெற்ற உடன் அமெரிக்க
அதிபர் தொலைப்பேசியில் அழைத்து மோடியை வாழ்த்தி அமெரிக்காவிற்கு வருகை தரும்படி
கேட்டுக் கொண்டார் .
இது போன்ற கூட்டுத் தொடரில் உரையாற்ற , மற்ற
நாடுகளின் முக்கிய தலைவர்களை அளிக்கும் வழக்கம் 1800 ஆம் ஆண்டில் இருந்து நடந்து
வருகிறது ..
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.