கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக பதவியேற்ற மோடி அரசு ரயில் கட்டணத்தை 14.2 சதவீதம் உயர்த்தியது . இது மக்களிடையே பெரும் களக்கத்தை ஏற்படுத்தியது . பல இடங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர் . சிலிண்டர் விலையை மாதந்தோறும் 10 ரூபாய் உயர்த்த முடிவு செய்துள்ளனர் .
இப்போது ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் இல்லாமல் 905 ரூபாய் ஆகவும் , மானியத்துடன் 414 ரூபாய் ஆகவும் உள்ளது . மானிய விலையுடன் சிலிண்டர் ஆண்டு ஒன்றுக்கு 12 மட்டுமே கிடைக்கும் .
இந்த அறிவிப்பு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது , இந்த விலை உயர்வை பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதற்கு முன்பு அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சில தகவல்கள் கூறுகிறது .

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.