BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 22 June 2014

மதுக்கடைகள் எதிர்த்து போராடும் இயக்கம் ஒன்றை உருவாக்கப் போகிறார் , அன்புமணி ராமதாஸ் !!


தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்புமணி ராமதாஸ் . இவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் . செட்டிக்கரை உள்ளீட்ட இடங்களில் நன்றி தெரிவிக்கும் போது அவர் கூறியதாவது :

" விரைவில் பாமக சார்பாக மதுக்கடைகளை எதிர்த்து போராடும் இயக்கம் ஒன்றை தொடர உள்ளோம் . மதுக்கடைகளை மூட வேண்டும் என நினைக்கும் அனைத்து பெண்களும் , அந்த இயக்கத்தில் கலந்து கொண்டு போராட முன்வர வேண்டும் . இவ்வாறு ஒன்றுபட்டால் தான் நாம் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் " என்று கூறினார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media