1 ) கூகுளை நீங்கள் டைமராக பயன்படுத்தலாம் .
2) உங்களுடைய டிப் கணக்குகளை முடிக்க பயன்படுத்தலாம் .
3) விடுமுறை எந்த நாளில் வருகிறது எனவும் பார்க்கலாம் .
4 ) படம் எந்த நாளில் ரீலிஸ் ஆகிறது எனவும் பார்க்கலாம் .
5 ) உங்களுக்கு பிடித்த எழுத்தாளரின் புத்தகங்களை பார்க்கலாம் .
6 ) உங்களுக்கு தேவைப்படும் விமானத்தின் நேரத்தைப் பார்க்கலாம் .
7 ) உங்கள் நகரத்தில் சூரியன் உதிக்கும் நேரத்தைப் பார்க்கலாம்
8 ) உங்கள் கூகுள் பக்கத்தை ஒரு ட்ரம் போல உருட்டலாம் . அதற்கு உங்கள் சர்ச் இடத்தில் " do a barrel roll " என டைப் செய்யவும்
9) பக்கத்தை மெலிதாக திருப்ப tilt என டைப் செய்யவும் .
9 ) ஒரு பொருளின் அர்த்தத்தை உணர அந்த வார்த்தைக்கு முன் define என சேர்க்கவும் .
10 ) உங்களின் உணவுகள் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் தருகின்றன என்பதை நாம் இரண்டு உணவு வகைகளை இணைத்து பார்த்துக் கொள்ளலாம் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.